(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - நோஸ் கட் # 04 🙂 - அனுஷா

   

ரோமியோ - ஹேய் பேபி, நான் ஒரு ரசிகன்! உன்னுடையது மாதிரியான அழகான முகத்தை தான் நான் தேடிட்டு இருக்கேன்!

   

பெண் – நான் ஒரு பிளாஸ்டிக் சர்ஜன்! நானும் உன்னை மாதிரி கேவலமான முகத்தை தான் தேடிட்டு இருக்கேன்ன்!

   

ரோமியோ : 🤥😤 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.