(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - நீ என்ன செய்வ??? 🙂 - அனுஷா

   

நீ உட்கார வேண்டிய சீட்டுல ஒரு பெரிய ஒராங்குட்டான் குரங்கு இருக்குறதை பார்த்தா நீ என்ன செய்வ???

   

வேற சீட்டுல போய் உட்காருவேன், வேற என்ன!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.