(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - யாரு கிட்ட ஐ-போன் இருக்கு?? 🙂 - அனுஷா

   

உங்க பிரெண்ட்ஸ்ல யாரு கிட்ட லேட்டஸ்ட் ஐ-போன் இருக்குன்னு எப்படி கண்டுப்பிடிக்குறதுன்னு தெரியுமா?

  

கவலைப்படாதீங்க! நீங்க கண்டுப்பிடிக்க வேண்டாம்! அவங்களே உங்க கிட்ட சொல்வாங்க. சொல்லிட்டே இருப்பாங்க.

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.