(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - அரேன்ஜ்ட் மேரேஜ் அப்படியா?? 🙂 - அனுஷா

   

அரேன்ஜ்ட் மேரேஜ்ல கல்யாணம் ஆகுற வரைக்கும் மாப்பிள்ளைக்கு பொண்ணை பத்தி ஒன்னும் தெரியவே தெரியாதாமே?

 

அரேன்ஜ்ட் மேரேஜ் மட்டுமில்லைடா. எந்தக் கல்யாணத்திலுமே ஒருத்தனுக்கும் தெரியாது தான்.

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.