Latest Tamil Jokes - என்ன ஒரு புத்திசாலி கணவன்!?? 🙂 - அனுஷா
மனைவி: நீங்க எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கித் தந்ததா இன்னைக்கு கனவு கண்டேன்ங்க!
கணவன்: இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி, உன் ஆசைத் தீர அதை போட்டு பார்க்குற மாதிரியும் கனவு கண்டு முடிச்சிடு!
மனைவி: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂