Latest Tamil Jokes - பழிக்கு பழி!?? 🙂 - அனுஷா
பில் கவுன்டருக்கு வந்த பெண்மணி வாங்கின பொருளை எல்லாம் கொடுத்தார்.
எல்லாத்துக்கும் பில் போட்ட கவுன்ட்டர் இளம்பெண் “1500 ரூபாய்” என்றாள்.
பெண்மணி பேகில இருந்து பணம் எடுத்தப்போ அங்கே இருந்த டிவி ரிமோட்டை இளம்பெண் பார்த்தாள்.
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நீங்க எப்போவும் டிவி ரிமோட்டை எடுத்துட்டு போவீங்களா??”
பணத்தைக் கட்டிய பெண்மணி சொன்னார் “இல்லம்மா! என் கணவர் என்னோட ஷாப்பிங் வர மாட்டேன்னு சொல்லிட்டார். அதுக்கு தான் இந்த பழிக்கு பழி!”
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂