(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஜாக் & ஜில்!?? 🙂 - அனுஷா

   

ஜாக் & ஜில் வென்ட் அப் தி ஹில் குழந்தைங்க ரைம்ஸ் கேட்டு இருக்கீயா?

  

தெரியுமே. எதுக்கு கேட்குற?

  

இந்தக் காலத்து ஜாக்கும் ஜில்லும் எதுக்கு மலை மேல போவாங்க தெரியுமா?

 

???

  

வை-பை கனக்ஷன்க்காக தான், வேற எதுக்கு?!!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.