(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - மவுஸ் எங்கே??? 🙂 - அனுஷா

   

அம்மா, சரியா வேலை செய்யாத என் கம்ப்யூட்டர் மவுஸ் இங்கே வச்சிருந்தேனே, எங்கே?

  

நீ சரியா இல்லைன்னு சொன்னீயா, அதான் அப்பா கிட்ட வெட்நேரியன் டாக்டர் கிட்ட காட்ட சொல்லி கொடுத்து அனுப்பி இருக்கேன்.

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.