(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - சிரிங்க, சிரிங்க!!? 🙂 - அனுஷா

   

ஒருத்தர் ஒரு பெட் ஷாப் போனாரு.

   

அங்கே இருக்க கடைக்காரர் கிட்ட ஹனி பீ இருக்கான்னு கேட்டாரு.

   

கடைக்காரரும் இருக்குன்னு சொன்னாரு.

   

சரி, எனக்கு ஒரு டசன் ஹனி பீ தாங்கன்னு சொன்னார்.

  

கடைக்காரர் எண்ணி 13 ஹனி பீ யை பிளாஸ்டிக் டப்பால போட்டுக் கொடுத்தாரு.

  

எனக்கு டசன் தாங்க வேணும், இதுல பதிமூணு இருக்குன்னு அவர் சொன்னார்,

  

கடைகாரர் சொன்னார்: டசன் பீ வாங்கினதுக்கு ஒன்னு “ப்ரீபீ”ங்க!!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.