Latest Tamil Jokes - எட்டிப் பார்க்கலாமா?!? 🙂 - அனுஷா
ஒருத்தர் பாஸ்ட்டா நடந்துப் போயிட்டே இருந்தாரு!
அப்போ ஒரு காம்பவுன்ட் சுவரு பக்கமா வந்தாரு.
அந்த சுவருக்கு அந்தப் பக்கம் இருந்து 20. 20, 20. ன்னு நிறைய பேரு கத்துற சத்தம் கேட்டது.
இவருக்கு ஆர்வம் தாங்கலை.
காம்பவுண்ட் சுவரு மேல மெல்ல எட்டிப் பார்த்தாரு.
அந்தப் பக்கம் இருந்த யாரோ இவர் தலையில கொட்டிட்டு 21 21 21 ன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க!
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂