(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - அடுத்தப் பக்கம்!?!? 🙂 - அனுஷா

   

இரண்டு பேர் ஒரு ஆறோட எதிர் எதிர் பக்கம் நின்னாங்க!

  

ஒருத்தன் இன்னொருத்தன் பார்த்து கத்தினான். “நான் அடுத்தப் பக்கம் வர நீ உதவனும்!”

 

இன்னொருத்தன் சொன்னான், “நீ இப்போவே அடுத்தபோ பக்கம் தான்ப்பா இருக்க!”

 

முதல் மனிதன் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.