(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - செஸ் கேம்!?!? 🙂 - அனுஷா

   

நானும் என் ப்ரெண்டும் செஸ் விளையாடிட்டு இருந்தோம்!

   

அவன் சொன்னான், “இதை கொஞ்சம் சுவாரசியமா மாத்தலாம்”ன்னு.

   

அதனால நாங்க செஸ் விளையாடுறதை நிறுத்திட்டோம்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.