(Reading time: 2 - 3 minutes)

Joke time - Jansi 

If a tiger attacks your mother-in-law and your wife at the same time, whom would u save? .........

SANTA : Ofcourse,  the tiger.. very few are left..!!!! 

 



Joke

Santa in police office: இங்கே இருக்கிற போட்டோலாம் யாருடையது?

Police officer: இவங்க எல்லோரும் போலீசால் தேடப் படும் கிரிமினல்கள்.

SANTA: போட்டோ எடுக்கும் போதே அரெஸ்ட் செய்றதுக்கு என்ன?. கொஞ்சம் கூட அறிவில்லாம...

Police officer:??!!!####

 


ஒரு சர்தாருடைய ரேடியோ கொஞ்ச நாளா work செய்யலை,

அவர் ரேடியோவை திறந்து பார்க்க ..உள்ளே ஒரு எலி செத்து கிடந்தது,

அதை பார்த்த சர்தார் சொன்னார் :

ஓஹோ ...ரேடியோ ஏன் பாடலைன்னு இப்போதான் புரிந்தது.

பாவம் singer தான் செத்துப் போயிட்டாரே ...

 


Santa: உலகில் எத்தனை நாடுகள் உள்ளன?

Banta: இப்படி முட்டாள் தனமான கேள்விகள் கேட்காதேன்னு எத்தனை முறை சொல்றது,.......

உலகில் ஒரே ஒரு நாடு தான் உள்ளது அது தான் இந்தியா மற்றதெல்லாம் வெளிநாடுகள் ஆச்சே...

 


Santa: நேற்று 3 மணி நேரமா ஒரு இங்லிஷ் படம் பார்த்தேன்..

படத்தில் ஒரு சீனும் இல்லை,

டயலாக்ஸும் கிடையாது.

Friend: படத்தின் பேரென்ன சொல்லு?

Santa: "No Disc Inserted"

 


Santa கடலில் தயிரை கொட்டிக் கொண்டு இருந்தார்.

Banta-என்னடா செய்து கிட்டு இருக்கிற?

Santa-மோர் கடைய போறேன்!

Banta- போடா மடையா...இப்படி லூசுத்தனமா நீ நடந்து கொள்றதால தான் நம்மை பார்த்து எல்லோரும் சிரிக்கிறாங்க..

அட அறிவு கெட்டவனே ....

இவ்வளவு மோரையும் என்னிக்கு  நாம குடிச்சு முடிக்கிறது ...மலைப்பா இருக்கே...

 


Teacher: Ganga, yamuna, Kaveri, Krishna, இவையெல்லாம் இந்திய நதிகளின் பெயர்கள்...

இப்போ பாகிஸ்தானின் நதிகள் பெயர் சொல்லுங்க??

Pappu :   "Rukhsana, Farzana, Rizwana, Sultana, Shabana

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.