(Reading time: 1 - 2 minutes)

தத்துவம்ஸ் - Anusha 

தத்துவம் 7:

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது

Joke


தத்துவம் 8:

இளநீர்லயும் தண்ணி இருக்கு,.....

பூமிலயும் தண்ணி இருக்கு.... .

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது ,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது


தத்துவம் 9:

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்...

ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது...


தத்துவம் 10:

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா......

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது...


தத்துவம் 11:

வண்டி இல்லாமல் டயர் ஓடும்...

ஆனால்.......

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?


தத்துவம் 12:

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா.....

ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?

இல்ல......

பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.