(Reading time: 1 minute)

Jokes - Anusha

காதல் கல்யாணம் சரி, அதுக்காக இப்படியா பண்றது?

ஏன் என்ன பண்ணாங்க?

fun

கல்யாணத்த செலவில்லாம பீச்ல நடத்தி சாப்பாட்டிற்கு பதிலாக சுண்டல் கொடுத்து அனுப்பி வச்சுட்டாங்க...

 


சிரியர்: இது வரைக்கும் நடத்தி முடிச்ச பாடத்துல ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க...

மாணவன்: நீங்க மேத்ஸ் டீச்சரா இல்ல இங்க்லீஷ் டீச்சரா சார்?

 


ப்பா: என்னடா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?

மகன்: அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் பெவிகால் வாங்கி கொடுத்துட்டேன்

அப்பா: நீ எனக்கு மகன் இல்ல, என் நண்பன்டா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.