(Reading time: 1 minute)

Jokes - Anusha

Doctor

பேஷன்ட் – எதுக்கு டாக்டர் இன்னொரு ஊசி போடுறீங்க?

டாக்டர் – நீங்க கொடுத்த காசுக்கு சில்லறை இல்ல அதான்

 


ர்ஸ் – ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க

டாக்டர் – இன்னைக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண பேஷன்ட் இறந்திட்டாரு

நர்ஸ் – டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல, அது போஸ்ட் மார்ட்டம்

டாக்டர் – அப்பா காலையில நான் யாருக்கு போஸ்ட் மார்ட்டம் பண்ணேன்?

நர்ஸ் - !!??!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.