(Reading time: 1 - 2 minutes)

Jokes - Jansi

பாஸ் மூவி டயலாக்:

படிக்கனும்….படிக்கனும்….5 யூனிட்டும் படிக்கனும்…ஒரு டாபிக் விடாம

படிக்கனும்….ஒரே நாளில் படிக்கனும்

esamsசந்தானம்: அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்.

 


EXAM CENTRE:

BOY told GIRL “All the Best”

GIRL replied “All the Best”

RESULT:

GIRL – 80 Marks

BOY – 08 Marks

MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்

 


பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா?

ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!

 


பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

ரெண்டையும் திருத்தவே முடியாது! 

 


நீ என்ன அவ்வளவு அழகா?

உன்னைப்

பார்த்தவுடனே

அனைத்தும்

மறந்து விடுகிறதே!!

By EXAM HALL-ல் கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.

 


GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும்

தொடமாட்டோம். உங்களால முடியுமா?

BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?

 


டிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?

நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.