(Reading time: 1 - 2 minutes)

Jokes - Chillzee Team 

fun

 

வாழ்க்கையில நான் ரொம்ப அடி பட்டவன் டாக்டர்!

என் கிட்ட இது வரைக்கும் ஒரு தடவை கூட கட்டு போட வந்ததே இல்லையே 

wink

 


நாய் கடிச்ச இடத்தை டெட்டால் போட்டு கழுவ சொன்னால் இப்படி முழிக்குறீங்க?

மதுரையில தான் நாய் கடிச்சது. மதுரை மொத்தத்தையும் டெட்டால் போட்டு கழுவுறதுன்னா, ரொம்ப செலவாகுமேன்னு யோசிக்குறேன் டாக்டர்.

smile

 


ங்களுக்கு என்ன பிரச்சனை?

என்னன்னு தெரியலை...சாப்பிட்ட பிறகு எனக்கு பசிக்கவே மாட்டேங்குது டாக்டர்...!

 laughing

 


ல் டாக்டர் கிட்ட போறதுக்கு கூட பர்மிஷன் கேட்கிறாரே உன் கணவர், ஏன்?

அவர் என்னை கேட்காமல் வாயை திறக்க மாட்டார்ல!

smile

 


ங்க கணவருக்கு எங்க எல்லாம் காயம் இருக்குன்னு எப்படிம்மா இவ்வளவு கரக்ட்டா சொல்றீங்க?

அடிச்சு துவைச்ச எனக்கு தெரியாதா டாக்டர்?

 tongue-out


டாக்டர் – மனநிலை சரி இல்லையா? என்னம்மா சொல்ற?

பெண் – நாலு நாளா என் மருமக எது செஞ்சாலும் கோபமே வர மாட்டேங்குது டாக்டர்.

surprised

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.