(Reading time: 1 - 2 minutes)

Jokes - Chillzee Team

fun

கோழியெல்லாம் போன ஜென்மத்தில என்னவா பிறந்திருக்கும்???

தெரியலையே!

முட்டை போடுதே, வாத்தியாரா தான் பிறந்திருக்கும்!!!

laughing

 


ரியாதையா நகையை கொடுக்குறீயா இல்லை கழுத்தை அறுக்கவா?

அத்தை! என்ன சொன்னாலும் சரி, நகையை மட்டும் கொடுத்துறாதீங்க!

undecided

 


லோ இது கஸ்டமர் கேர் தானே?

ஆமாம் சொல்லுங்க மேடம்.

என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.

அப்படினா டாக்டர் கிட்டத் கூட்டிட்டு போங்க மேடம்

இல்லை அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சு, அவன் பேசும் போது காசு போகுமா சார்?

?????

surprised

 


ண்டக்டர் – என்ன இது நோட்டு கிழிஞ்சிருக்கு? வேற கொடு...

பயணி – நீ கூட தான் டிக்கெட்ட கிழிச்சு கொடுக்குற. நான் வேற கிழியாத டிக்கெட் கொடுன்னு கேட்டேனா?

smile

 


ம்ப்யூட்டர் வேணுங்குறதை உன் ஆள் இன்டைரக்ட்டா சொல்றாளா? அதெப்படி?

உங்களை பார்க்கும் போதெல்லாம் என் ஹார்ட் ‘லேப் டாப்’ லேப் டாப்’ன்னு அடிக்குதுன்னு சொல்றா....

laughing

 


ண்பன் 1 – ஆந்திரா, கர்நாடகாவில வெள்ளம்.... அமெரிக்காவுல சுனாமி....

நண்பன் 2 – சரி சரி புரியுது.... என் கிட்ட வாங்கின கை மாத்து பணத்தை அடுத்த மாசம் கொடு!

நன்பேண்டா....!

laughing

 


ப்போ எந்த நேரத்துல உனக்கு உதவி வேணும்னாலும் எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடு...

நான் உனக்கு இன்னுமொரு மிஸ்ட் கால் தரேன்!

smile

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.