(Reading time: 1 - 2 minutes)

Husband & Wife Jokes - Kiruthika

wife

னைவி : ஏங்க..! "புண்ணியம்செய்தவர்கள் " இதை இங்கலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க..!

கணவன் : #Unmarriedனு  சொல்லுவாங்க...

மனைவி :??????? 

 


னைவி"சும்மா இருங்க உங்களுக்கு செலக்ட் பண்ணவே தெரியலை" எனும் போது...,

கணவனின் நினைவில் வந்து போகிறது அவளை "பெண் பார்த்த நாள்"

 


Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."

Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."

 


Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு," 

wife: "இருக்றத சாப்பிடுங்க!!

இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???"

 


Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"

Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"

Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.