1) மனைவி : நீ தான் husband டா வர போறேனு school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!
கணவன் : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!
மனைவி : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!
கணவன் ???????
2) டாக்டர் : என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?
பேசண்ட் : பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
டாக்டர் : ??????
3) மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!
கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
மனைவி : ?????
4) தோழி 1 : எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”
தோழி 2 : “நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”
தோழி 1 : ?????
5) நண்பர் 1 : "என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
நண்பர் 1 : "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
நண்பர் 1 : ??????
6) GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
GIRLS: ?????
7) சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.. அதான்
சர்தார் 1 :????
8) மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா??
அப்பா : ஆமாம் டா செல்லம்
மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ?
அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா
மகன் : ?????
9) டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
டாக்டர் : ?????
10) பேசண்டின் கணவன் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?
பேசண்டின் கணவன் : ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
டாக்டர் : ??????
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்..நன்கு சிரிக்கவைத்தமைக்கு நன்றி....
Quoting Ammu Abi:
Quoting Ammu Abi:
Thanks
Thanks
Thanks ma
Thanks
Banana comedy A one
Thanks
1st one change he illa
How true right ... my husband is like
Super jokes
Change illai..
Tosai kallai ippadiya katila poduvanga
Manager nai..
i Laughed my brain out ..
Super Kiruthika
HA HA HA
super jokes mam