(Reading time: 1 minute)

Husband & Wife Jokes - Devi

Husband - Wife

ஃபீஸ்ல உள்ள கணவனிடம்  மனைவி மொபைல் போனில் :    என்னங்க சாப்டாச்சா ?

என்ன சாப்டீங்க?

கணவன் :  இது என்ன அசட்டுக் கேள்வி ? ஏதாவது புத்திசாலித்தனமா பேசக் கூடாதா  ?

மனைவி :    Ok.    Ok - how should RBI fight these inflationary trends with minimum intervention in the Money Markets? And what should be the role of the Finance Ministry to control inward foreign remittances...?

கணவன் :  தக்காளி  சாதம், தொட்டுக்க   பருப்பு வடை ...

ஙொய்யால யாருகிட்ட.  பொண்டாட்டி ன்னா ஒரு பயம் இருக்கணும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.