(Reading time: 1 minute)

Jokes - Kiruthika

fun

ஜோசியர் : உங்க வலது கைல இருக்கற மச்சத்தை பார்த்த .... இந்த மச்சத்தினால உங்களுக்கு நல்ல மனைவி அமையும் ....

வந்தவர் : அடேய் அது மச்சம் இல்லை சூடு வச்ச தழும்பு ... அதை வச்சதே ஏன் மனைவி தான் ..

 


ணவன் : ஏய் ஏண்டி என்னை அடிக்கற 

மனைவி : உங்க பாக்கெட் ல மீனான்ற பேர்ல ஒரு பில் பார்த்தேன் அதுதான் 

கணவன் : அடியேய் அது மீனான்ற குதிரை டி ரேஸ் போகும்போது பில் கட்டினது ..

மனைவி : அய்யோ மன்னிச்சிடுங்க ..

கணவன் குளித்துவிட்டு வந்ததும் மனைவி புரிக்கட்டையால் பின்னி பெடல் எடுக்கிறாள் ..

ஹே ஏண்டி என்னை அடிக்கற ..

உங்க மீனா குதிரை இப்போ போன் பண்ணிச்சு ..

கணவன் ???????????????????????????????????????????????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.