(Reading time: 1 minute)

Jokes - Kiruthika 

fun

 

சார் ... ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும் அண்ட் தலை முதல் செருப்புவரை தெரியணும் முடியுமா ???????

கடைக்காரர் : அது சப்ப மேட்டர் சார் நீங்க உக்காந்து செருப்பை தலைமேல வச்சுக்கோங்க ... இல்லை தலைமேல வச்சிட்டு நில்லுங்க 

 


ணவன் : என்ன அவசரம்னு இப்படி ஆட்டோ எடுத்துட்டு ஆபீஸ் வந்திருக்க 

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரிய காணோம் அதுதான் நீங்களாவது இருக்கீங்களான்னு பாக்கலாம்னு வந்தேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.