(Reading time: 1 - 2 minutes)

Jokes - Kiruthika

fun

பையன் அழுத்துகொன்டே வருகிறான் ....

அப்பா ; ஏண்டா அழுகிற ????

மகன்: அம்மா அடிச்சிட்டாங்க 

அப்பா : அம்மா தானே விடுடா 

மகன் : ஹ்ம்ம் உனக்கு பழகிடுச்சி எனக்கு அப்படியா ????

அப்பா : ?????

 


சிரியர்: உங்க பையன் இங்கிலீஷிலே ரொம்ப வீக் ஆஹ் இருக்கான் சார் 

அப்பா : தமில்ல எப்படி இருக்கானு சொல்லுங்க சார் 

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து உள்ளான் ஐயா..

 


னைவி ; ஏன்ங்க நான் பாக்குறதுக்கு எப்புடி இருக்கேன் ? அழகா இருக்கேனா?

கணவன் ; .........!

மனைவி ; கேட்குறேன்ல சொல்லுங்க

கணவன் ; .........!

மனைவி ; ஹலோ, கேட்குறது காதுல விழுவதா இல்லையா?

கணவன் ; .........!

மனைவி ; அட சொல்லுங்க அழகா இருக்கேனா?

கணவன் ; ரதி மாதிரி இருக்க.

மனைவி ; (கோபமாய்) யாருயா அவ ரதி ??

கணவன் ; பார்த்தியா நான் சும்மா தானே இருந்தேன் . உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.