(Reading time: 1 minute)

Husband & Wife Jokes - Jansi

Husband - Wife

னைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? 2 

அழகான் முகமா!!! 

அன்பான மனமா!!! 

பணிவான குணமா!! 

கணவன் :-உன்னோட இந்த காமெடிதான்

 


சுரேஸ் :  என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு.. 

ரமேஸ் :  "இனிமேல் அடிக்கமாட்டேன்"என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !

 


Wife: நீ தான் husband டா வர போறேனு school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!! 

Husband: அப்படியா... ஆச்சிரியம்மா இருக்கே..!! 

Wife: ஆமா.!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.