(Reading time: 1 - 2 minutes)

Jokes - Kiruthika 

fun

 

டிரைவர் : சாரி சார் .. பெட்ரோல் காலி இனி வண்டி ஒரு அடி கூட முன்னாடி நகராது 

மேனேஜர் : சரி ரிவர்ஸ் எடுப்பா நாம வீட்டுக்கு போகலாம் 

 


நீதிபதி : அந்த ATM ல கொள்ளை அடிச்ச பணத்தை என்ன செய்த ..

திருடன் : ஏன் பையனுக்கு LKG பீஸ் கட்டிட்டேன் அய்யா 

நீதிபதி : அப்போ மீதி பணத்தை எங்க கொள்ளை அடிச்சானு சொல்லு 

 


நாங்க லஞ்ச ஒழிப்பு துறைல இருந்து வரோம் உங்க ஆபீஸ் ல யாரெல்லாம் லஞ்சம் வாங்குறாங்க ??/

மேனேஜர் : அதை சொன்ன எனக்கு எவ்ளோ தருவீங்க ?????

 


சிரியர் : இந்த உலகத்தை முதலில் சுத்தி வந்தது யார் ..

மாணவன் : அத விடுங்க சார் ஊர் சுத்துன வெட்டி பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.