(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எப்படி சம்பளம் வரும் :-) - அனுஷா

fun

செய்தி:

அடுத்த மாதம் சம்பளம் எடுக்க ATMல நிக்க அவசியம் இருக்காது.

 

அது சரி....

தினமும் இப்படியே ATM வாசல்ல நின்னா எப்படி சம்பளம் வரும்...

 


INDIA BECAME THE FIRST CASHLESS COUNTRY IN WORLD...... எப்படின்னு கேட்குறீங்களா?

 

சிம்பிள்...

 

BANK - CASHLESS.

ATM.  - CASHLESS.

CITIZENS - CASHLESS.

 

 

அப்புறம் கேஷ்லஸ் இல்லாமல் வேற என்ன wink

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.