(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - உங்களுக்கு எந்த வேலை செட் ஆகும்னு பார்க்கனுமா? - அனுஷா

fun

ங்களுக்கு எந்த வேலை செட் ஆகும்னு பார்க்கனுமா?

வாங்க, கண்டுபிடிப்போம்....

1ல இருந்து 6க்குள்ளே ஒரு நம்பரை மனசுக்குள்ளே நினைச்சுக்கோங்க...

.

.

.

நினைச்சிட்டீங்களா?

அந்த நம்பரை 3ஆல multiply செய்ங்க.

வர பதில் கூட 2 add செய்ங்க.

இப்போ வந்த நம்பரை 3ஆல multiply செய்ங்க.

இப்போ ஒரு இரண்டு டிஜிட் நம்பர் வந்திருக்கும், அது ரெண்டையும் add செய்ங்க.

.

.

.

.

அந்த நம்பரை வைத்து இந்த லிஸ்ட்ல பார்த்து உங்களுக்கு செட் ஆகுற வேலையை தெரிஞ்சுக்கோங்க.

1. Software company

2. Doctor

3. Police

4. Army

5. Engineer

6. மாடு மேய்ப்பது

 

என்னங்க உங்களுக்கு எந்த வேலை செட் ஆச்சு????

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.