(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - என்ன கொடுமைங்க இது! - அனுஷா

fun

கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான்

[அதாவது நிறைய கேர்ள் பிரென்ட்ஸ்]

 

ஆனா கை விட்டுடுவான்

[சுமாரான வைப்]

 

நல்லவங்கங்கள ஆண்டவன் சோதிப்பான்

[கேர்ள் பிரென்ட்ஸ் யாரும் இல்லை]

ஆனா கை விடமாட்டான்

[சூப்பர் வைப்!]

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.