(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - அட பாவமே! - அனுஷா

fun

ரு கல்யாணத்துக்கு போயிட்டு மறு நாள் காலை வர வேண்டிய மனைவி இரவிலேயே வந்துவிடுகிறாள் .

வீட்டு கதவை திறந்து பெட்ரூம் விளக்கை போட்டதும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்வைக்கு அடியில் இரண்டு ஜோடி கால்கள் .

உருட்டு கட்டையை எடுத்து இரண்டு பேரையும் சாத்து சாத்து என்று சாத்தி தள்ளுகிறாள்.

நிதானமாக சமையல் கட்டுக்கு போனால் அங்கே அவள் கணவன் அமர்ந்து பால் குடித்து கொண்டிருக்கிறான் ...

" உங்க அப்பாவும் அம்மாவும் ஊரிலேருந்து திடீர்ன்னு வந்துருக்காங்க - நம்ம பெட் ரூம்ல தான் படுக்க வச்சிருக்கேன்".....

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.