(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - ஆண்களின் மனக்குமுறல் :-) - அனுஷா

fun

பேசாமல் இருந்தால், 'ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?' என்று நச்சரிப்பதும், பேசினால் சண்டைக்கு

இழுப்பதும் மனைவிமார்களின் இயல்பு!!

 


பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால் அவர் ஃபோட்டோகிராபர் ஆகத்தான் இருக்க வேண்டும்!!

 


ரு பெண் , ஒரு நிமிடத்தில் சேலை செலக்ட் செய்கிறாள் என்றால், அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம் ....

 


ல்லிகட்டு, கல்யாணம் ரெண்டுலயும் வளர்க்குறவன் எஸ்கேப் ஆயிருவான்....

அடக்குறவனுக்கு தான் உசிர் போயிரும்.

 


பொண்டாட்டி யை சமாதானப்படுத்த வீட்ல பீரோவில் கிடக்கும் சேலையையே பேக் பண்ணி கிஃப்ட்டா கொடுத்துரனும்....கண்டிப்பா தெரியாது.. பீரோ பூரா அவ்ளோ சேலை ....

 


காதலிய சமாதானம் செய்றதும்...... ஸ்கேல் இல்லாம கோடு போடுறதும் ஒன்னு......

நாம ஒருபக்கம் இழுத்தா அது ஒருபக்கம் போவும்.

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.