ஜோக்ஸ் - இதெல்லாம் உண்மையா இல்லையா :-) - அனுஷா
ஆபிஸ்ல மேனேஜர் லீவு போட்டா வர சந்தோஷம் இருக்கே....
நாமளே லீவ் போட்டா கூட வராது....!
நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி குலுங்கி போக ஆரம்பிச்சா...
நாம பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள வந்துட்டோம்னு அர்த்தம் ....!
பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம் ....
அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம் ...!
சிப்ஸ் கம்பெனிக்காரன் காற்றை பாக்கெட் பண்ணி விக்கிகிறதுக்கு
முன்பே...
'பூரி'யில் காற்றை நிரப்பி வித்தவங்க நாம...!
காலையில எழுந்ததும் Whatsapp ஓபன் செய்ற மாதிரி,
சின்னபுள்ளையில பாட புத்தகத்தை ஓபன் பன்னிருந்தா
உருப்பட்டிருப்பேன்!!!!!
{kunena_discuss:747}