Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சி - 5.0 out of 5 based on 2 votes

ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சி

fun

ழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.  ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

 

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!

புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..

 

பழசு: இளங்கன்று பயமறியாது..!!

புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..

 

பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!

புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்..

 

பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு

புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..

 

பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.!!

புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு எம்.எம்.எஸ் அனுப்பும்..

 

பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!

புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..

 

பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு..!!

புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்..

 

பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!

புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..

 

பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!

புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..

 

பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!

புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..

 

பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!

புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..

 

பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!!

புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்..

 

பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!

புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..

 

பழசு: குரைக்கிற நாய் கடிக்காது!!

புதுசு: கொரியன் போன் உழைக்காது..

 

பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்

புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..

 

பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!

புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..

 

பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..!!

புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை.

 

பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!

புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..

 

பழசு: பேராசை பெருநஷ்டம்..!!

புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..

 

 

ROTFL

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Jansi

Add comment

Security code
Refresh

Comments  

# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிAdharv 2017-02-07 23:02
Jansi ma'am mudiyala unga akaporu :dance: :grin: :D :lol: facepalm super Ji.
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிதங்கமணி சுவாமினாதன். 2017-02-07 18:02
ஹாய்..ஜான்சி..அனைத்து ஜோக்குகளுமே
அருமை என்றாலும் முதலாவது,கடைசி மற்றும்
கடைசிக்கு முந்தியது மூன்றும் என்னை மிகவும் ரசிக்க வைத்தன.சூப்பர் ஜான்சி..
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ஜான்சி..கலக்குறீங்க
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒங்க திறமையைக் கண்டு.. :clap: :hatsoff: ஜான்சி..
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிAarthe 2017-02-07 16:17
Haha cant control laughing out loud :lol:
Super Jansi ma'am :clap:
Reply | Reply with quote | Quote
# RE:ஜோக்ஸ்- இது புதுசு கண்ணா புதுசு-ஜான்சிsamee 2017-02-07 16:07
Ha ha :grin: :cool: all are super sister :GL:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிSubhasree 2017-02-06 23:18
Suuuper (y)
ellamey nalla irukku
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிTamilthendral 2017-02-06 18:35
Enna solrathunne theriyala Jansi :grin: :grin: awesome
Reply | Reply with quote | Quote
# RE:Jokes-JansiRubini 2017-02-06 11:56
sema mam :grin:
epedi ipedi yosikaringa
super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிChithra.v 2017-02-06 10:21
Ha ha pudhu mozhigal super (y) :D :D
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிmadhumathi9 2017-02-06 07:48
Janci mam kalakkureenga (y)
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - இது புதுசு கண்ணா புதுசு... :-) - ஜான்சிmadhumathi9 2017-02-06 07:47
Really super pudhu mozhigal :dance:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 06:11 by Chillzee Team #45072
Chillzee Team's Avatar
'Chillzee blade' Anu ji special joke (!!!!) is now online at www.chillzee.in/lifestyle/fun-menu/8574-...inga-paarppom-anusha

Don't miss it friends :)
Posted: 23 Feb 2017 09:26 by Chillzee Team #45025
Chillzee Team's Avatar
தேவி மேம் சூப்பரான ஒரு ஜோக் ஷேர் செய்திருக்காங்க. மிஸ் செய்யாமல் படிங்க பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/fun-menu/8562-...hukkum-kaaranam-devi
Posted: 22 Feb 2017 08:41 by Chillzee Team #45006
Chillzee Team's Avatar
Chumma for fun unga marriage date ungaali apathi enna solluthunu www.chillzee.in/lifestyle/miscellaneous/...hi-sollum-sethi-enna pakkam poi paarunga friends :-)
Posted: 22 Feb 2017 08:33 by Chillzee Team #45004
Chillzee Team's Avatar
Sandhya ma'am's hubby - wife comedy is now online @ www.chillzee.in/lifestyle/fun-menu/8551-...band-vs-wife-sandhya.

Don't miss it friends :)
Posted: 21 Feb 2017 08:17 by Chillzee Team #44981
Chillzee Team's Avatar
WiFi namma life ai evvalavuku influence seithirukunnu Sandhya ma'am oda indraiya jokes apdichu terinjukonga friends

@ www.chillzee.in/lifestyle/fun-menu/8542-...-wi-fi-rocks-sandhya

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
13
MKK
VPS

MOU

EESV
14
NS
IPN

PEMP

PPK
15
MK
-

NAU

-
16
PKT
-

PMN

-
17
YMVI
Ithuvarai

AEOM

ANPE

6am


1pm

8pm
20
MKK
VPS

MOU

EESV
21
UNES
IPN

Kir

PPK
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
-

Ame

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Non-Fiction