Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷா - 5.0 out of 5 based on 1 vote

ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷா

fun

ந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க..

இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…

 

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது..

காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!!

 

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்…

 

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…

 

ந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!

 

ண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்..

பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!

 

நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு – ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!

 

ன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க..

இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!

 

ழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்…

ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!!

 

ROTFL

 

  

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Add comment

Comments  
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாDevi 2017-02-03 14:35
Super thathvams :grin: toll gate :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாSubhasree 2017-02-03 13:30
:grin: :grin: (y)
Reply | Reply with quote | Quote
# RE:Thathuvams-AnushaRubini 2017-02-03 12:56
:grin: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாJansi 2017-02-03 07:04
:D
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாChithra V 2017-02-03 06:54
:D :D
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாmadhumathi9 2017-02-03 04:06
Sorry thathuvam. Jokes anuppitten. :cool:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாmadhumathi9 2017-02-03 04:04
:lol: ellame super :clap: adhuvum nathigal jokes abbaram.
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - தத்துவம்ஸ்!!!! :-) - அனுஷாTamilthendral 2017-02-03 02:07
Arumaiyana thathuvangal :grin:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 16:22 by Chillzee Team #48510
Chillzee Team's Avatar
தொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 04

வயிற்று தொப்பை என்பது இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

குறிப்பாக முப்பதுகளில் இருக்கும் பெண்கள் தொப்பையினால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்த் காலக்கட்டத்தில் குழந்தை குடும்பம் வேலை என பல்வேறு பரிணாமங்களை ஏற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களை பற்றியோ அவர்களின் உடலை பற்றியோ சிந்திக்க முடிவதில்லை. அப்படியே சிந்தித்தாலும் உடல் நலனுக்காக பிரத்தியேகமாக நேரம் செலவிட முடிவதில்லை.

ஆனால் அப்படி இருப்பது நல்லதில்லை. தொப்பையினால் பல பல உடல் நல சீர் கேடுகளும் ஏற்படுகின்றன.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...y-fat-at-home-set-04
Posted: 23 Sep 2017 19:15 by Chillzee Team #48506
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - வித்தியாசம் தெரியலை! :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9963-...ithiyasam-theriyalai
Posted: 22 Sep 2017 17:41 by Chillzee Team #48498
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - காதல் என்பது... :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9957-...usha-kathal-enbathui
Posted: 22 Sep 2017 11:56 by Chillzee Team #48496
Chillzee Team's Avatar
பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 03. - மிருக சீரிஷம் & திருவாதிரை

@ www.chillzee.in/lifestyle/miscellaneous/...isham-thiruvaathirai
Posted: 21 Sep 2017 17:53 by Chillzee Team #48488
Chillzee Team's Avatar
ஜோக்ஸ் - நான் ஏதாவது தப்பா செய்துட்டேனா?? :-) - அனுஷா

@
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor

AN


Eve
18
MKK

TIUU
-

NTES
19
UNES

MOVPIP
IPN

PEPPV
20
SPK

MMU
PM

YMVI
21
SV

VKV
-

IEIK
22
KMO

Ame
-

MvM
23


TPEP




Mor


AN


Eve
25
MKK

SIP
-

NTES
26
NS

OTEN
IPN

PEPPV
27
SaSi

NAU
PM

YMVI
28
MNP

VKV
-

-
29
TAEP

AEOM
-

MvM
30


TPEP



* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top