(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - இது நக்கல்ஸா....? :-) - ஜான்சி

fun

பொண்ணு : காலைலயே குரங்கு கூட வாக்கிங்கா?

பையன் : ஹலோ இது குரங்கு இல்ல நாய்..

பொண்ணு : நான் உன்கிட்ட கேட்கல நாய் கிட்ட கேட்டேன் 

பையன் : !!!!!!???

 


X : "எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணணுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு...."

Y : "டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?

 


ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க...

சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..?

ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..

 


மேனேஜர்: இந்த ஆபிஸூக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?

வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?

மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!

 


ருவர்= ஆட்டோ ல கல்யாணத்துக்கு வயசு 30 - னு போட்டிருகே,,,!!

மற்றொருவர்= அது ஒன்னும் இல்ல அவரு பேரு கல்யாணம்,, அவரு வயசு தான் அப்படி போட்டிருக்காரு,,

 

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.