(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - உங்களுக்கு தெரியக் கூடாத ரகசியங்கள் :-) - அனுஷா

fun

ஸ்வாமிஜி, என் கணவர் என்னை ஏமாத்துராறோன்னு சந்தேகமா இருக்கு... எனக்கு குறிப்பா ஒரு பொண்ணு மேல தான் சந்தேகம்... என்ன செய்ய?

மகளே, உன் கணவரை அந்த பெண்ணுடைய வீட்டு வாசற்படிக்கு அழைத்து செல்!அவருடைய போன் அதுவாக அந்த வீட்டின் வை-ஃபைக்கு கனக்ட் ஆகிறதா என்று கவனி! உண்மை தெரிந்து விடும்!!!!

தொழில் நுட்ப வளர்ச்சி மிகவும் அபாயகரமானது மக்களே!!!

 


செம்பு வயர்ல connection குடுத்தா அது மின்சாரம்....மஞ்ச கயிர்ல connection குடுத்தா அது சம்சாரம்....

ஒன்னு தொட்டா சாக் அடிக்கும்

இன்னொன்னு தொட்டதுக்கெல்லாம் சாக் அடிக்கும்...


மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.