(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - இதை சிரிக்காம படிங்க பார்ப்போம் :-) - அனுஷா

fun

தோசைய நின்னுக்கிட்டே ஊத்தணும்....

கால் வலிக்கும்....

இட்லிய ஊத்திட்டு உட்கார்ந்துக்கலாம்....

ஆனா நிறைய பாத்திரம் கழுவணும்.....

துன்பம் எதில்தான் இல்ல..?

laughinglaughinglaughing

 


1 ஊர்ல 8 மணி 10 மணின்னு ரெண்டு ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க .

1 நாள் ....

8 மணிய பாக்க 10 மணி , 8 மணிக்கு போனான் ,

8 மணிக்கு போன 10 மணி

10 மணி ஆகியும் 8 மானிய பாக்கல,

ஏன்னா ......

8 மணி தான் 10 மணி பாக்க 8 மணிக்கே போயிட்டானே அதனால

10 மணியால 8 மணிய 8 ⌚ மணிக்கு பாக்க முடில ,

8 மணியால 10 மணிக்கு 10 மணிய பாக்க முடில ...

8 மணியும் பாவம்

10 மணியும் பாவம்

இத படிக்கற நீங்களும் பாவமோ பாவம்.

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.