(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - சிரிங்க பாஸ் :-) - ஜான்சி

fun

ர்ஸ் 1: டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை தேடி பதட்டமா அலையறாரு?

நர்ஸ் 2: ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

நர்ஸ் 1: ###

 


ருவர் : உங்க கதை உப்புச் சப்பே இல்லாம ரொம்ப சுமாரா இருக்கு!

எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன் நீங்க ஏன் அதைச் சாப்பிட்டிங்க?

ஒருவர்: ###

 


சோமு: அங்கே பாரு நாய் நம்மள பாத்து குரைக்குது.

ராமு: குரைக்கிற நாய் கடிக்காது...

சோமு: ஏன் கடிக்காது?

ராமு: நாயால ஒரே சமயத்துல இரண்டு வேலையை எப்படி செய்ய முடியும்?

சோமு: ..

 


ணவன்: சாமி கிட்ட என்னமா வேண்டிகிட்ட?

மனைவி: அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க. நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன்: எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்.

மனைவி: ...?###

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.