Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

IPL 2017 @ Chillzee!<br>Check out cool statistics updated daily!
IPL 2017 @ Chillzee!
Check out cool statistics updated daily!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷா - 5.0 out of 5 based on 1 vote

ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷா

fun

நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால லோக்கல் கால் , STD கால் , ISD கால் even missed கால் கூட பண்ண முடியாது !

 


ங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா ?

 


திருவள்ளுவர் 1330 குரல் எழுதி இருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்

 


"ன்ன தான் உன் தலை சுத்தினாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"

 


மீன் பிடிக்கிறவன மீனவன் -ன்னு சொல்லலாம் . நாய் பிடிக்கிறவன நாய் அவன் - ன்னு சொல்ல முடியுமா ?

 


ன்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது .

 


தேள் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும் .. முடி கொட்டினா வலிக்குமா ?

 


ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா ?

 


பொங்கலுக்கு கவர்மெண்ட்லே லீவு குடுப்பாங்க ... அனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா ?!

 


கோலம்மாவில் கோலம் போடலாம் . கடலை மாவில் கடலை போட முடியுமா ?!

 


லைப் ல ஒண்ணுமே இல்ல ந போர் அடிக்கும் ... தலைல ஒண்ணுமே இல்லைனா கிலேர் அடிக்கும் ...

 


7 பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும் ... பாஸ்ட் பூட் கடைலே நின்னுகிட்டு தான் சாப்பிடணும் !

 


ன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சு என்ஜினீயர் ஆகலாம் , ப்ரெசிடெண்சி காலேஜ்ல படிச்சு ப்ரெசிடெண்ட் ஆக முடியுமா ?!

 


ட்டோக்கு ஆடோனு (auto) பேர் இருந்தாலும் மனுவால் (manual) ஆ தான் டிரைவ் பண்ண முடியும் ..

 


தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ... ஆனா ...இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

 


வாழ மரம் தார் போடும் ! ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா ?

 


'ஹாண்டு வாஷ் 'நா கை கழுவறது , 'பேஷ் வாஷ் 'நா முகம் கழுவறது , அப்போ 'பிரைன் வாஷ் ' ந பிரைன் ந கழுவறதா ?

 


டி கப் லே டி இருக்கும் . அப்போ வேர்ல்ட் கப் லே வேர்ல்ட் இருக்குமா ?

 


செல் மூலமா sms அனுப்பலாம் , ஆனா sms மூலமா செல்ல அனுப்ப முடியாது ?

 


பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம் , ஆனா ரசகுல்லாவை ரசத்தில் இருந்து பண்ண முடியுமா ?

 


ல் வலி வந்தா பல்ல புடுங்காலம் ....அனா ... கால் வலி வந்தா கால புடுங்க முடியுமா ?! இல்ல தலை வலி வந்தா , தலையைதான் புடுங்க முடியுமா ?

 


ண்டே அன்னிக்கு சண்டை போட முடியும் , ஆனா monday அன்னிக்கு மண்டைய போட்டால் விபரிதமா ஆயிடும் !!!

 

 

ROTFL

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Add comment

Comments  
# RE: ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷாChithra V 2017-03-09 09:32
facepalm :lol:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷாDevi 2017-03-09 08:48
kadi thanga mudiyala :grin: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷாSubhasree 2017-03-08 09:45
Kalakals thaan ponga ...dhooool :dance:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷாTamilthendral 2017-03-08 08:35
Thaangamudiyala :grin: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷாmadhumathi9 2017-03-08 05:57
steam .but Semmaya irukku. Last one chance ills. :clap: (y) :dance:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - நோ நோ அடிக்க வரக் கூடாது! சிரிக்க மட்டுமே... :-) - அனுஷாThenmozhi 2017-03-08 05:53
adika kudatha? thapa iruke Anu ji ;-)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 19:44 by Chillzee Team #47173
Chillzee Team's Avatar
பசங்க கலாட்டாவை படிச்சு சிரிக்க மறக்காதீங்க பிரென்ட்ஸ்!

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9085-...dern-students-anusha
Posted: 28 Apr 2017 02:05 by Chillzee Team #47166
Chillzee Team's Avatar
Friends, Find out why we have a day called "Akshaya Tritiya"

@ www.chillzee.in/lifestyle/miscellaneous/...t-is-akshaya-tritiya
Posted: 28 Apr 2017 02:03 by Chillzee Team #47165
Chillzee Team's Avatar
ஸ்மைல் டைம் பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9080-...ergal-special-anusha
Posted: 27 Apr 2017 20:00 by Chillzee Team #47158
Chillzee Team's Avatar
தத்துவம்! தத்துவம்!!! பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9075-...amaivathellam-anusha
Posted: 27 Apr 2017 02:23 by Chillzee Team #47153
Chillzee Team's Avatar
சிரிக்க வாங்க பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9070-...-kulfi-kathai-anusha
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
24
MKK
VPS

PPN

NTES
25
NS
IPN

PEMP

PEPPV
26
MK
NEK

NAU

-
27
-
NA

VKV

-
28
YMVI
-

AEOM

-

6am


1pm

8pm
01
MKK
VPS

TIUU

NTES
02
UNES
IPN

Kir

PEPPV
03
SPK
NEK

KG

-
04
SV
-


VKV

IEIK
05
VS
-


Ame

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section