ஜோக்ஸ் - Anniversary-க்கு எப்படியெல்லாம் அசத்த போறீங்களோ..!!! :-) - தேவி

ஒரு நாள் காலையில Husband அவசரமா Office கிளம்பிட்டு இருக்கும் போது Wife கேக்குறா..
" டார்லிங்.., இன்னிக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..?!! "
( ஒரு Sec டக்னு யோசிக்கிறான்... " இது நவம்பர் மாசம்..!! ஓ.. என் Anniversary..!! எப்படி மறந்தேன்..?!! சரி., சரி., சமாளிப்போம்.." )
" என்ன டார்லிங்.. நான் மறப்பேனா..?!! Evening 5 மணிக்கு ரெடியா இரு.., வெளியே Dinner-க்கு போலாம்.. "
Husband Office கிளம்பி போயாச்சு..
11.AM : Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு பொக்கே வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !! "
அவளுக்கு அதை பார்த்ததும் சந்தோஷம்..
1PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !! "
அதை Open பண்ணினா..,
எல்லாமே அவளுக்கு பிடிச்ச Choclates..
இப்ப அவ ரொம்ப சந்தோஷமாயிடுறா..
3.PM : மறுபடியும் Door Bell அடிக்குது..
கதவை திறந்தா..
அங்கே ஒரு ஆள் கையில ஒரு Gift Box வெச்சிட்டு நிக்கிறார்..
" மேடம்.. இதை உங்க Husband உங்களுக்காக அனுப்பினார்.. !! "
அதை Open பண்ணினா
ஒரு அழகான Diamond Necklace..
இப்ப அவ இன்னும் ரொம்ப சந்தோஷமாயிடுறா..
Husband எப்ப வருவார்னு ரொம்ப
ஆவலா Wait பண்ணிட்டு இருக்கா..
5PM.. அவர் Car வர்ற சத்தம் கேக்குது..
அப்படியே ஓடி போயி அவரை கட்டி பிடிச்சிக்கிறா..
" என்ன டார்லிங்.. நான் அனுப்பின Gifts எல்லாம் பிடிச்சிருக்கா..? "
" ரொம்ப பிடிச்சிருக்குங்க.. "
" காலையில என்னமோ.. நான் மறந்துட்டேன்னு சொன்னியே.. எப்படி நம்ம Surprise..?!! "
" சூப்பர்ங்க.., World Men's Day-கே இப்படி கலக்கிட்டீங்களே.. அப்ப அடுத்த வாரம் நம்ம Anniversary-க்கு எப்படியெல்லாம் அசத்த போறீங்களோ..!!! "
" ??!!!!! "

{kunena_discuss:747}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.