(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பலே திருடன் :-) - தேவி

fun

ட்ஜ் :  இது வரைக்கும் 5 ATMல மெஷின உடைச்சி பணம் எடுத்துருக்க ஒத்துகிறியா..!!!

திருடன் : ஆமா ஐயா.. உண்மைதான்.!!!!

ஜட்ஜ் : இதுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா?

திருடன் : என்னய்யா இது தெரியாதா...?? நேற்றுதான சொன்னாங்க ATMல நாலு தடவைக்கு மேல பணம் எடுத்தா 150 வசூல் பண்ணுவாங்கனு..!!!

ஜட்ஜ் : surprisedfrown

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.