Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Check out the Award winners!
Check out the Award winners!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷா - 5.0 out of 5 based on 1 vote

ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷா

fun

னைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.

 


ன்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

 


ரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

 


ணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?

மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...

 


ங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!

என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

 


ன்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...

என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...

எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

 


நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!

நிஜமாவா, எப்படி?

அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...

 


மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

 


னைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............

கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!

மனைவி . . . . ????இனிய  வணக்கம்

ROTFL

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Add comment

Comments  
# RE: ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷாTitu 2017-03-26 20:16
:clap: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷாChithra V 2017-03-21 10:12
:grin: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷாTamilthendral 2017-03-18 22:17
:grin: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷாJansi 2017-03-18 00:57
:grin:
Inimel maapillai paarkum potu uyaratoda agalataiyum kuripidanumo? :D
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷாmadhumathi9 2017-03-16 20:35
Hahahahaha really sema comedy :clap:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - ஃபேமிலி கலாட்டா :-) - அனுஷாThenmozhi 2017-03-16 19:41
:grin: nice jokes ji
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Today 18:48 by Chillzee Team #47721
Chillzee Team's Avatar
ஹாப்பி வீகென்ட் பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9390-jokes-33-anusha
Posted: Yesterday 19:52 by Chillzee Team #47710
Chillzee Team's Avatar
குட் ஈவ்னிங் பிரென்ட்ஸ் ;-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9380-...ochama-irukku-anusha
Posted: 22 Jun 2017 07:15 by Chillzee Team #47705
Chillzee Team's Avatar
காலை வணக்கம் பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9377-...81%E0%AE%B7%E0%AE%BE
Posted: 21 Jun 2017 18:15 by Chillzee Team #47700
Chillzee Team's Avatar
ஸ்மைல் டைம் பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9373-...iyalai-doctor-anusha
Posted: 21 Jun 2017 06:31 by Chillzee Team #47694
Chillzee Team's Avatar
என்னை யார்ன்னு நினைச்ச? அம்மாடா!!!!!

:p :D

@ www.chillzee.in/lifestyle/fun-menu/9368-...malam-vendaam-anusha
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

 

Stories update schedule

  M Tu W Th F

6am


12pm

6pm
19
MKK
-

SIP

NTES
20
NS
IPN

PEMP

PEPPV
21
MK
PM

NAU

-
22
MNP
NA

VKV

-
23
YMVI
-

AEOM

-

6am


12pm

6pm
26
MKK
-

TIUU

NTES
27
UNES
IPN

MOVPIP

PEPPV
28
SPK
PM

KG

-
29
SV
-


VKV

IEIK
30
VS
-


Ame

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section