(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - வயிறு ஏன் இவ்வளவு பெருசா இருக்கு? :-) - அனுஷா

fun

குழந்தை – அம்மா உங்க வயிறு ஏன் இவ்வளவு பெருசா இருக்கு?

அம்மா – ஏன்னா உன்னோட குட்டி தம்பி உள்ளே இருக்கான் செல்லம்.

குழந்தை – உங்களுக்கு அவனை பிடிக்குமாம்மா??

அம்மா – ஆமான்டா செல்லம்...

குழந்தை – அப்புறம் ஏன் அவனை சாப்பிட்டீங்க?

அம்மா – innocentinnocentinnocent 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.