(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் :-) - அனுஷா

fun

ரு முதலை பண்ணையில் ஒரு போட்டி நடந்தது.

அங்கே இருக்கும் ஏரியினுள் குதித்து, நீந்தி கரைக்கு பத்திரமாக திரும்பும் முதல் நபருக்கு பத்து மில்லியன் டாலர் பரிசு என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

அனைவரும் நீண்ட நேரம் காத்திருக்க... இறுதியில் ஒருவர் ஏரியினுள் குதித்து, தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக கரை நோக்கி நீந்தினார்.

வெற்றிகரமாக கரையை அடையவும் செய்தார்!

அனைவரும் அவருக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து, பரிசையும் கொடுக்க அவரோ மனதினுள் கோபத்தில் புகைந்துக் கொண்டிருந்தார்.

“யார் என்னை உள்ளே தள்ளி விட்டது????” yell

அப்போது தான் அவரின் மனைவி புன்சிரிப்போடு நிற்பதைக் கண்டார் tongue-outtongue-outtongue-out

கருத்து – ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்! cool

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.