(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இதை எங்கே போய் சொல்றது? :-) - அனுஷா

fun

ரு சின்ன ஏ.டி.எம். ரூம்...

அங்கே யாருமே இல்லைனாலும் 24 மணி நேரமும் வேலை செய்யும்

இரண்டு ஏ.சி...

நாலு ட்யூப் லைட்...

ஆனால் நான் ஏ.டி.எம். ல பணம் எடுத்தா சுற்றுச்சூழலை பாதுகாக்க ரசீது பிரின்ட் செய்யாதேன்னு சொல்லுது!

இதை எங்கே போய் சொல்றது???

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.