(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - புண்ணியம் – பாவம் – கர்மா :-) - அனுஷா

fun

புண்ணியம் – பாவம் – கர்மா -> மூன்றுக்கும் இடையேயான வேறுபாடு என்னன்னு தெரியுமா?

புண்ணியம் – பாங்க் கொடுக்குற டெபிட் கார்ட்

முதல்ல பணத்தை கொடுத்திடனும், அப்புறம் அதை வச்சு ஜாலியா என்ஜாய் செய்யலாம்.

 

பாவம் - பாங்க் கொடுக்குற கிரெடிட் கார்ட்

முதல்ல ஜாலியா என்ஜாய் செய்துட்டு, அப்புறம் வட்டியும் முதலுமா சேர்ந்து கட்டனும்!!!

 

ர்மா – ரெஸ்டாரன்ட்

இந்த ரெஸ்டாரன்ட்டில நாம ஆர்டர் எல்லாம் கொடுக்க வேண்டாம், நாம என்ன சமைச்சோமோ அதையே நமக்கு தருவாங்க!!!

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.