(Reading time: 1 minute)

இதாங்க பொண்ணுங்களோட பிரச்சனை!

fun

னைவி (சோகமாக) – என்னோட சாவியை திரும்ப தொலைச்சிட்டேன்...

மனைவியை தேற்ற விரும்பும் கணவன் – அது உன் ஜீன்ஸ்ல இருக்கு

ருத்ரக் காளியான மனைவி – என் குடும்பத்தை சும்மா சும்மா இதுல இழுக்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல!!!

 

ஜீன் பேன்ட்டை சொன்னா ஜீன்ஸ் (genes) ன்னு சொன்னதா நினைச்சா ஆம்பளைங்க என்னங்க செய்வாங்க???

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.