(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - குல்பி கதை :-) - அனுஷா

fun

கன் – அப்பா, எங்க மிஸ் நாளைக்கு கட்டாயம் குல்பி வாங்கிட்டு வரணும்னு சொன்னாங்க.

அப்பா – என்னது குல்பியா???

மகன் – ஆமாம்ப்பா...

அப்பா – ஓகே! ஆனால் உன் ஸ்கூல் தூரமா இருக்கே, ஸ்கூலுக்கு நீ குல்பியை எடுத்துட்டு போனால் அது உருகி வேஸ்டா போயிடும், உங்க மிஸ் வீட்டுக்கு நானே எடுத்துட்டு போய் கொடுக்குறேன்.

 

சிரியை வீடு:

அப்பா – மேடம், இந்தாங்க நீங்க கேட்ட குல்பி!

டீச்சர் – குல்பி!!! எதுக்கு???

அப்பா – என் பையன் சொன்னான் நீங்க தான் கட்டாயம் இன்னைக்கு குல்பி எடுத்துட்டு வரணும்னு சொன்னீங்களாமே!

டீச்சர் – ஓ! உங்க பையனுக்கு எஸ் , ஸ் எல்லாம் சொல்ல வராது

அப்பா – என்ன மேடம் சொல்றீங்க?

டீச்சர் – அவன் கிட்ட ஸ்கூல்-பீ எடுத்துட்டு வர சொன்னேன்!

அப்பா - !@#$%^&*()

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.