(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - கணவர்கள் ஸ்பெஷல் :-) - அனுஷா

fun

ன் கணவர் இருக்குற இடத்துல பணத்துக்கு குறைவே இருக்காது

நிஜமாவா? அப்படி எங்க இருக்கார்???

ATMல வாட்ச்மேனா இருக்கார்

!@#$%^&*

 


னைவி – என்னங்க, இன்னைக்கு நம்ம கல்யாண நாள். கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா???

கணவன் – நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்குற?

மனைவி !@#$%^&*(

 


ணவன் – சாமி கிட்ட என்னம்மா வேண்டிக்கிட்ட?

மனைவி – அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிக்கிட்டேன்.

கணவன் - ...

மனைவி – நீங்க என்னங்க வேண்டிக்கிட்டீங்க?

கணவன் – எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம்னு வேண்டிக்கிட்டேன்.

 


னைவி – காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னீங்க, இப்போ எதுக்கு குடிச்சீங்க???

கணவன் – பையன் ராக்கட் விட பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்

மனைவி !@#$%^&*(

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.